மன்னார், மனந்திபிட்டி கிராமத்தில் வசிக்கும் 69 குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு தொல் பொருள் திணைக்களம் அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த 2000ஆம் ஆண்டு தொல் பொருள் திணைக்களம் இந்த கிராமத்தை தொல்லியல் பெறுமதியான பிரதேசமாக அடையாளப்படுத்தி , அங்கு வசிக்கும் குடும்பங்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவித்துள்ளது.
எனினும் இந்த விடயம் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாக தொல் பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஜி.பி. பண்டாவள தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் உள்ள பல பிரதேசங்களை தொல்லியல் பெறுமதிமிக்க இடங்கள் என அடையாளப்படுத்தி, அங்கு பூர்வீகமாக வாழும் மக்களை தந்திரமான முறையில் வெளியேற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Post a Comment