உள்ளுராட்சி மன்றத் தோ்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பில் இதுவரை(30-01-2018) எழுபத்தொரு சம்பவங்கள் முறைபாடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கா காந்தீபன் அவர்களிடம் தொடர்பு கொண்டு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு , கரைதுறைப்பற்று , துணுக்காய் மாந்தை கிழக்கு ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கும் பல்வேறு கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன
தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் இன்று வரையான காலத்தில் எழுபத்தொரு தேர்தல் விதிமுறை மீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவை தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்

Post a Comment