வவுனியா – நொச்சிமோட்டை ஏ-9 வீதியில் உள்ள பாலம் முழுமையாக சீரமைக்கப்படும் வரை அதில் பயணிக்கும் பயணிகளும், வாகனச் சாரதிகளும் அவதானத்துடன் பயணிக்குமாறு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேற்படி பாலம் உரியவகையில் சீராக்கப்படாமையினால் எந்நேரமும் விபத்து நேரிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பாடலம் சேதமடைந்துள்ளமை தொடர்பாக பொது மக்கள் முறைப்பாடு செய்த போதும், அப் பாலம் முழுமையாக புணரமைக்கப்படாமல், சேதமடைந்த பகுதி மட்டும் தனியாக புணரமைக்கப்படுகின்றது.
ஊயரிய புணரமைப்பு ,ல்லாத காரணத்தினாலும், அதிகளவிலான வாகன போக்கவதத்து நடப்பதினாலும் அப் பாலம் அடிக்கடி சேதமடைந்து வருகின்றது.

Post a Comment