அரசியல் கைதிகளின் விடுதலை, சிறைமாற்றம் மற்றும் மருத்துவம் உட்பட அத்தியவசிய தேவைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிவேனவுக்கு அரசியல் கைதிகளின் உறவினர்கள மகஜர் ஒன்றினை அனுப்பிவைத்துள்ளனர்.
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வன் ஊடாவே அம் மகஜரை அவர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
கைதடியில் அமைந்துள்ள வடமாகாண பேரவைச் செயலகத்தில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் ,ன்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரை அரசியல் கைதிகளின் உறவினர்கள் சந்தித்து கலந்துரையடினர்.
,தன் போதே மேற்படி மகஜரும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
அம் மகஜரில் பாரிய குற்றச்சாட்டில் தண்டணை விதிக்கப்பட்ட கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், போதைவஸ்து பாவனை உட்பட பல்வேறு பிரச்சினைகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருவதாகவும் கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Post a Comment