ஜனாதிபதியும், பிரதமரும் எனக்கான பிரச்சாரத்தில் -மஹிந்த ராஜபக்ச- - Yarl Voice ஜனாதிபதியும், பிரதமரும் எனக்கான பிரச்சாரத்தில் -மஹிந்த ராஜபக்ச- - Yarl Voice

ஜனாதிபதியும், பிரதமரும் எனக்கான பிரச்சாரத்தில் -மஹிந்த ராஜபக்ச-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனக்கு இலவசமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர் என, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தம்புள்ளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்துக்கு சென்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கொள்ளைகளை காட்டிக்கொடுத்த ஒரே தலைவர் மைத்திரிபால சிறிசேன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post