வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வந்த பெண்கள் யாழ்ப்பாணத்து பெண்களின் மருதாணி அலங்காரத்தில் மோகம் கொண்டு தாமும் மருதாணி அலங்காரங்களை ஆர்வத்துடன் செய்து கொள்வதை காணக் கூடியதாக உள்ளது.
நேற்று முதல் யாழ்ப்பாணத்தில் சர்வதேச வர்த்தக சந்தை ஆரம்பிக்ப்பட்டுள்ளது. அங்கு மருதாணி அலங்காரம் செய்யும் நிலயமும் அமைக்கப்பட்டுள்ளது.
அங்கு முண்டியடித்துக் கொண்டு செல்லும் வெளிநாட்டு பெண்கள் தமது கைகளில் மருதாணி அலங்காரங்களை செய்து கொள்வதை காணக் கூடியதாக உள்ளது.
குறிப்பாக நேற்று அங்கு வந்த நேர்வே நாட்டுப் பெண்கள் அதிக நேரத்தை செலவிட்டு, மருதாணி அலங்காரங்களை செய்து கொண்டிருந்தனர்.
Post a Comment