யாழ்.வர்த்தக தொழிற்துறை மன்றத்தின் ஒழுங்கமைப்பில் 9வது யாழ்.சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நேற்று ஆரம்பமாகியுள்ளது.
இக் கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் தயாகமகே கலந்து கொண்டு கண்காட்சியை நாடா வெட்டி திறந்து வைத்து நேற்றைய தினம் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
இந்த கண்காட்சி இன்றும் நாளையும் யாழ்.மாநகரசபை மைதானத்தில் தொடர்ந்தும் நடைபெறவுள்ளது.
இக் கண்காட்சியில் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 300 நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர்.

Post a Comment