இலங்கை திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் மூலம் இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
க.பொ.த சாதரண தரத்தில் கணிதம் மற்றும் ஆங்கிலம் உள்ளடங்களாக குறைந்தது 6 பாடத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும்.
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் இக்கற்கைநெறிகள் அனைத்தும் முற்றிலும் இலவசமாக இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. இந்த கற்கைநெறிகள் அனைத்தும் கடல்சார் வளங்கள் மற்றும் கப்பல் தொடர்பான திறன்களை மாணவர்களுக்கு வழங்குகிறது.
இந்த கற்கை நெறிகள் கொழும்பு (மட்டக்குளிய), யாழ்ப்பாணம்திருகோணமலை, காலி, நீர்கொழும்பு, தங்காலை, களுத்துறை போன்ற இடங்களில் காணப்படும் சமுத்திர பல்கலைக்கழகங்களில் நடைபெறவுள்ளன.
விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதியாகும்.
இந்த கற்கை நெறியின் விண்ணப்ப படிவங்களையும், கற்கை நெறியின் விபரங்களையும் தபால் மூலம் பெற்றுக் கொள்ள விரும்பின் Ocean University application என ரைப் செய்து 076 3527 478 எனும் இலக்கத்துக்கு குறுந்தகவல் அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.

Post a Comment