ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரின் தனிச் செயலராக ,ருந்த வெங்கட்ரமணன், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன் நேற்று ஆஜரானார்.
அவரிடம் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா தான் எடுக்கும் முடிவுகள் குறித்து இவரிடம் கூறி ஆலோசனைகள் பெறுவதும், அனைத்து நடவடிக்கைகளையும் இவருக்கு தெரிவிப்பதும் வழக்கம்.
எனவே ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் 75நாட்கள் இருந்த போது அரசு நிர்வாகத்தை செயற்படுத்தியது யார்? அவரை நேரில் சந்தித்தவர்கள் யார்? அமைச்சர்கள் யாரேனும் சந்தித்தனரா? அதிகாரிகள் யாரேனும் சந்தித்தனரா? என்பது குறித்தும் ,வரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்று இராஜிநாமா செய்யும் வரை முதல்வரின் தனிச் செயலராக வெங்கட்ரமணன் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment