முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இன்று நடைபெறும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்திற்கு பொலிஸாருடைய அதிதீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ,க் கூட்டத்திற்கு வருகைதரும் பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் வாசலில் வைத்து தீவிர சோதணை செய்யப்பட்ட பின்பே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் எம்.பி எம்.ஏசுமந்திரன் உள்ளிட்ட கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபெறும் பிரசார கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு வருகைதரும்; பொதுமக்கள் ஊடகவியலாளர்கள் அனைவரும் பூரண உடல் பரிசோதனை மற்றும் உடமைகள் அனைத்தும் பரிசோதனை மேற்கொள்ள பட்டு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்க படுகின்றதை அவதானிக்க முடிந்தது.

Post a Comment