“அஷ்வின் சென்னைக்குத்தான்” என சென்னை ரசிகர்களை குஷிப்படுத்திச் சென்றிருக்கிறார் சி.எஸ்.கே கேப்டன் தோனி. தக்கவைக்கப்பட்ட வீரர்களை ஐ.பி.எல் அணிகள் அறிவித்ததும், ‘378’ எனக் கொண்டாடத் தொடங்கினாலும், உள்ளூர் வீரர் அஷ்வினைத் தக்கவைக்கவில்லை என்ற ஏக்கம் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை வாட்டியது. சென்னையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் நிருபர்கள், ரசிகர்கள் அனைவரும் கேள்வி எழுப்ப, ‘அஷ்வின் சென்னைக்கு ஆடுவார்’ என உத்திரவாதம் அளித்தார் தோனி. ‘அப்போ பிராவோ…? மெக்கல்லம்…?’ சென்னை ரசிகர்களின் கேள்விகள் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளை ஏலம் நடக்கப் போகிறது. சென்னை அணி யாரை வாங்கும்..? யாரை வாங்கலாம்…? ஒரு ஃபேன்டஸி அலசல்!
சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குக் காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு ஏலத்தின் போதும் புது கேப்டன், புது பயிற்சியாளர், புது வெளிநாட்டு வீரர்கள், புது டீம் என்றெல்லாம் மற்ற ஐ.பி.எல் அணிகள் விளையாட, 8 சீசன்களுக்கும் ஒரே கேப்டன், ஒரே துணைக் கேப்டன், 7 ஆண்டுகளாக ஒரே பயிற்சியாளர் எனக் களமிறங்கியது சென்னை. பிளேயிங் லெவனில் விளையாடிய வீரர்களும்கூட பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாடினார்கள். 21 வீரர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சென்னை அணிக்காக விளையாடியுள்ளனர். வேறு எந்த அணியிலும் இப்படியான சாதனை இல்லை.
இந்த விஷயம்தான் சூப்பர் கிங்ஸ் மற்ற அணிகளைவிட ஒருபடி மேலே இருக்கக் காரணம். கால்பந்து கிளப்கள் போல், ‘உழசந’ வீரர்களைத் தக்கவைத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டியது. அதனால் ஒவ்வோர் ஆண்டும், ரசிகர்களுக்கு எதுவும் புதிதாகத் தெரியாமல், அணியின் ஸ்டார் பிளேயர்களைத் தாண்டி, அவர்களின் வநயஅ ளவசரஉவரசந-ம் பிடித்துப்போனது. அதைச் சென்னை அணி ஒவ்வோர் ஏலத்திலும் தொடர்ந்ததுதான் அவர்களின் ஸ்பெஷல். உதாரணமாக, 2011 ஏலம்… கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, முரளி விஜய், அல்பீ மோர்கல் நால்வரையும் தக்கவைத்துக்கொண்ட சி.எஸ்.கே, முன்பு ஆடிய 7 வீரர்களை மீண்டும் அந்த ஏலத்தில் வாங்கியது. அந்த ஆண்டு 2 புதிய அணிகள்… ஒவ்வோர் அணியும் ‘உhயபெந ழஎநச’ மோடை ஆன் செய்திருந்தன. எல்லாமே புதிதாக இருக்க, சென்னை மட்டும் அதே சென்னை அணியாகக் களம் கண்டது. அதே சாம்பியனாகக் களம் கண்டது. மீண்டும் சாம்பியன் ஆனது!
இதுதான் சூப்பர் கிங்ஸ் அணியை மற்ற மாநிலத்தவர்க்கும் பிடித்துப்போகக் காரணம். அந்தக் காரணம்தான் இன்றுஅனைவரையும் கேள்வி எழுப்பச் செய்திருக்கிறது. அஷ்வினுக்கு இன்று லிமிட்டெட் ஓவர் கிரிக்கெட்டில் இடமில்லை என்ற நிலை ஆகிவிட்டது. ரெய்னா, ஜடேஜாவுக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான். டுவைன் ஸ்மித், மெக்கல்லம், நெஹ்ரா சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். நெஹ்ரா ஐ.பி.எல் தொடருக்கும் குட்பை சொல்லிவிட்டார். மைக் ஹஸ்ஸி பேட்டிங் கோச் ஆகிவிட்டார். டுவைன் பிராவோ, கைல் அப்பாட், சாமுவேல் பத்ரி, மோஹித் ஷர்மா, ராகுல் ஷர்மா என எவரும் இன்று சர்வதேசக் கிரிக்கெட்டில் ஆடுவதில்லை. 2015-ம் ஆண்டு சி.எஸ்.கே அணியில் இடம்பெற்ற வீரர்களில், சர்வதேச அளவில் லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் விளையாடுவது தோனி, மேட் ஹென்றி இருவர் மட்டுமே. முன்பைப் போல் சென்னை அணி வீரர்களைத் தக்கவைக்குமா? இல்லை, இரண்டாவது இன்னிங்ஸைப் புதிதாகத் தொடங்குமா…?
இம்முறை தோனி, ரெய்னா, ஜடேஜா என நல்ல அடித்தளம் அமைத்துவிட்டனர். இதைக்கொண்டு அனைத்து ஏரியாக்களிலும் நல்ல அணியை உருவாக்க வேண்டும். பௌலிங்குக்கு முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. பொலிங்கர, பிராவோ, அல்பீ மோர்கல் போன்ற அனுபவ வீரர்கள் இருந்ததால் சி.எஸ்.கே தொடர்ந்து இருமுறை சாம்பியன் ஆனது. அதன்பின் ஃபைனலுக்குள் நுழைந்தாலும், சாம்பியன் ஆகாததுக்கு, அப்படிப்பட்ட பௌலர்கள் இல்லாததே காரணம். பிராவோவால் தனி ஆளாக எவ்வளவு போராட முடியும்? ஸ்மித், ஹஸ்ஸி, டு ப்ளெஸ்ஸிஸ், பிராவோ என வெளிநாட்டு பௌலரே இல்லாமல் களமிறங்கிய சென்னை அணி இம்முறை அந்தப் பிளானை கைவிடுவது நல்லது.
அதற்கு யாரைப் பலியிடுவது… டுவைன் ஸ்மித்?! அப்படியெனில் மெக்கல்லம்முடன் ஓப்பனிங் விளையாட? முரளி விஜய். தென்னாப்பிரிக்க டெஸ்டில் விஜய் சொதப்பினார்தான். கடந்த ஐ.பி.எல் தொடர்களில் ஆடவில்லைதான். ஆனால்..இது சென்னை… இது சேப்பாக்கம்…விஜய்க்கு சரியான அடித்தளமாக அமையும். வெளிநாட்டுப் பந்துவீச்சாளரோடு களமிறங்குவதற்கான வாய்ப்பைக் கொடுக்கும் முடிவாக இது அமையும். மிடில் ஆர்டரில் விளையாட விஜய் ஷங்கரை வாங்குவது சிறப்பாக இருக்கும். இந்திய டெஸ்ட் அணிக்கு அறிமுகம் ஆயிருக்க வேண்டியவர். ஆல்ரவுண்டர் என்பது அணிக்குக் கூடுதல் பலம். நல்ல ஃபீல்டரும் கூட!
அஷ்வின் விஷயத்துக்கு வருவோம். ஐ.பி.எல் தொடரில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். அனுபவசாலி. ஆனால்…வாஷிங்டன் சுந்தர் போன்ற இளம் வீரர் இருக்கையில், யோசித்து முடிவெடுப்பது நல்லது. கடந்த சீசன், அஷ்வினின் இடத்தில் புனேவுக்காக விளையாடியவர், தன் திறமையை நிரூபித்தார். வுNPடு-ல் கலக்கியவர், இந்திய அணியிலும் இடம் பிடித்துவிட்டார். அதிரடி ஓப்பனர் என்பதால், டீமுக்கு அதிக ஆப்ஷன்கள் கிடைக்கும். நீண்ட நாள்களுக்கான ஆப்ஷனாகவும் இருக்கும். அஷ்வினுக்கு சுவுஆ கார்டு பயன்படுத்த முடியாது என்பதால், மற்ற அணிகள் முழுவீச்சோடு ஏலத்தில் ஈடுபடும். எனவே அவருக்கு அதிகத் தொகை போகவும் வாய்ப்பு உண்டு. வாஷிங்டனும் குறைந்த தொகைக்குப் போகப்போவது இல்லை. ஆனால், 20 வயது வீரருக்குப் பெரிய தொகை செலுத்துவது தவறில்லையே! அஷ்வினை வாங்குவோம் என தோனி சொன்னாலும், ‘முடிந்தவரை அஷ்வினை வாங்க முயற்சிப்போம்’ என்றுதான் அந்தப் பேட்டியை முடித்தார். அந்த ‘முடிந்தவரை’ என்ற வார்த்தையில்தான் ட்விஸ்ட்டே!
பிராவோ, டுப்ளெஸ்ஸிஸ், மெக்கல்லம் மூவரில் இருவரை எப்படியும் சுவுஆ கார்டு மூலம் தக்கவைத்துக்கொள்வார்கள். அதுதான் நல்லதும் கூட. தக்கவைக்கக்கூடிய ரnஉயிpநன வீரர்கள் பெரிய அளவில் இல்லை. எனவே இரண்டு சுவுஆ கார்டுகளையும் வெளிநாட்டு வீரர்களுக்கே பயன்படுத்திவிடலாம். எவ்வளவு தொகை கொடுத்தாவது ஒரு நல்ல இந்திய வேகப்பந்துவீச்சாளரை வாங்குவது அவசியம். உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமது ஷமி போன்றவர்களில் ஒருவரை வாங்குவது அணியை மேலும் பலப்படுத்தும். இன்னொரு வேகப்பந்துவீச்சாளராக ஒரு தரமான ரnஉயிpநன பௌலரை வாங்கலாம்.
பசில் தம்பி, ரஞ்சிக் கோப்பையில் மிரட்டிய ராஜ்னீஷ் குர்பானி போன்ற வீரர்கள் சென்னை அணிக்கு ஒப்பந்தமானால் நன்றாக இருக்கும். இல்லையேல், கடந்த ஆண்டு புனே அணியில் ஆடிய தீபக் சஹாரையே அழைத்து வரலாம். சையது முஸ்தாக் அலி தொடரில், இப்போதைக்கு இவர்தான் டாப் ‘விக்கெட் டேக்கர்’. சமீப காலங்களில், பிராவோ அவ்வப்போது காயமடைந்துவருகிறார். அதனால், அவருக்கு ஒரு நல்ல ‘பேக்-அப்’ ஆப்ஷன் வைத்துக்கொள்வது அவசியம்.

Post a Comment