கலர்ஸ் தமிழ் பிப். 19-ம் தேதி ஒளிபரப்பு தொடக்கம் |
சென்னையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில் நடிகர் ஆர்யா அறிமுகப்படுத்தினார்.
பொழுது போக்கு, நாடகம், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளோடு, வரும் 19-ம் தேதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடங்குகிறது. வித்தியாசமான கோணத்தில், இதுவரை காணாத வலுவான, ஊக்கமளிக்கும் கதையம்சம் கொண்ட நிகழ்ச்சிகள் இந்த தொலைக்காட்சியில் இடம் பெறும் என்று நடிகர் ஆர்யா தெரிவித்தார்.
குறிப்பாக பெண்களை கவரும் வகையில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்களோடு, வரும் 19-ம் தேதி கலர்ஸ் தமிழ் இல்லங்களுக்குள் வரும் என்று அவர் தெரிவித்தார்.
Post a Comment