இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம் - Yarl Voice இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம் - Yarl Voice

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்
இலங்கை, பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 தொடர் இன்று ஆரம்பம்
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு20 தொடர் இன்று ஆரம்பமாகின்றது.
இருபதுக்கு20 அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை தற்போது எட்டாமிடத்தில் இருக்கின்றது.
இந்தப் பட்டியலில் பங்களாதேஷ் பத்தாமிடத்தில் உள்ளது.

இரண்டு அணிகளும் இதுவரை 7 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளன.
அவற்றில் 5 போட்டிகளில் இலங்கை வெற்றியீட்டிள்ளதுடன் எஞ்சிய 2 போட்டிகளிலும் பங்களாதேஷ் வெற்றிபெற்றுள்ளது.
இந்த நிலையில் இன்றைய போட்டி மிர்பூர் ஷெஹார் பங்ளா மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 4.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post