காங்கேசன்துறை மேற்கு கிராம அலுவலர் பிரிவில் நடேஸ்வரா கல்லூரியின் கிழக்குப் பக்கமாக உள்ள 2 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தபகுதி விடுவிப்பு தொடர்பான ஆவணம் தெல்லிப்பளை பிரதேச செயலாளரிடம் இன்று 2 ஆம் திகதி மதியம் கையளிக்கப்பட்டது.
2016 இல் நடேஸ்வரா கல்லூரி காணி விடுவிக்கப்படும் போது இந்த காணியை இராணுவத்தினர் விடுவிக்காது முட்கம்பி அடித்து முகாம் அமைத்து வைத்திருந்தனர்.
2016 இல் நடேஸ்வரா கல்லூரி காணி விடுவிக்கப்படும் போது இந்த காணியை இராணுவத்தினர் விடுவிக்காது முட்கம்பி அடித்து முகாம் அமைத்து வைத்திருந்தனர்.
Post a Comment