வைரலாகும் ‘விஜய் 62’ சேசிங் சீன் வீடியோ |
‘விஜய் 62’ படத்தின் சேசிங் சீன் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் விஜய் படத்தின் படப்பிடிப்பு தற்போது தரமணி பகுதியில் நடைபெற்று வருகிறது. அந்தப் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அப்போது விஜய்யின் சேசிங் சீன் எடுக்கப்பட்டது. அதனை அருகில் இருந்த அவரது ரசிகர்கள் மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
மாஸாக ப்ளாக் கலர் விஜய் ஆடி காரில் வலம் வருகிறார். மிக பிரமாண்டமான காட்சி தற்போது வெளியாகி உள்ளது. கூடவே சில புகைப்படக் காட்சிகளும் வெளியாகியுள்ளன. அந்த வீடியோவையொட்டி அதன் இணைப்புக் காட்சியை போல, மற்றொரு வீடியோவும் உலா வருகிறது. அதனை விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு பகிர்ந்து வருகிறார்கள்.
வீடியோ
போட்டோ கேலரி
வைரலாகும் ‘விஜய் 62’ சேசிங் சீன் வீடியோ |
வைரலாகும் ‘விஜய் 62’ சேசிங் சீன் வீடியோ |
வைரலாகும் ‘விஜய் 62’ சேசிங் சீன் வீடியோ |
வைரலாகும் ‘விஜய் 62’ சேசிங் சீன் வீடியோ |
Post a Comment