ஜ.தே.கவின் இளம் எம்.பிக்களுக்கு முக்கிய அமைச்சு பதவிகள் - Yarl Voice ஜ.தே.கவின் இளம் எம்.பிக்களுக்கு முக்கிய அமைச்சு பதவிகள் - Yarl Voice

ஜ.தே.கவின் இளம் எம்.பிக்களுக்கு முக்கிய அமைச்சு பதவிகள்

அதன்படி, தேசிய பட்டியலின் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகி, நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம்வகித்த ஐ.தே.க.-வின் பிரபல அமைச்சர்கள் இருவருக்கே தங்களது அமைச்சுப் பதவிகளை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த இருவரும் தங்கள் பதவிகளை ராஜினா செய்துள்ளதாக உயர்மட்ட அரசாங்க வட்டாரத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவை மாற்றங்கள் எதிர்பார்க்கப்பட்டுள்ள இத்தருணத்தில், ஐ.தே.க-வின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு முக்கிய அமைச்சுப் பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post