ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தேசிய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப் பதவி வழங்கிவைக்கப்படவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் அரசுடன் டக்ளஸ் தேவானந்தா பேசியுள்ளதாகவும், சில விடயங்களுக்கு அவர் இணக்கம் தெரிவித்ததை அடுத்தே அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக நாளை நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வின் போது புதிய அமைச்சரவை அறிவிக்கப்படவுள்ளது.
இதன் போது மீன்பிடி அபிவிருத்தி அமைசராக டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்படவுள்ளார் என்றும் நம்பகத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post a Comment