மாவட்ட செயலக வகனத்துடன் அதிகாரிகளும் சிறைபிடிப்பு - Yarl Voice மாவட்ட செயலக வகனத்துடன் அதிகாரிகளும் சிறைபிடிப்பு - Yarl Voice

மாவட்ட செயலக வகனத்துடன் அதிகாரிகளும் சிறைபிடிப்பு

மாவட்ட செயலக வகனத்துடன் அதிகாரிகளும் சிறைபிடிப்பு
மாவட்ட செயலக வகனத்துடன் அதிகாரிகளும் சிறைபிடிப்பு
முல்லைத்தீவு வட்டுவாகலில் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா கடற்படையின் கப்பல் கோத்தபாய படைமுகாமை அகற்றி அங்கு தம்மை மீள்குடியேற்றுமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களால் மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்களும், அவர்கள் வந்த வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

வட்டுவாகல் பாலத்தில் மறிக்கப்பட்ட குறித்த வாகனம் நகர்ந்து செல்ல முடியாதவாறு வாகன சில்லுக்கு கற்கள் போடப்பட்டு தடுப்பு போடப்பட்டுள்ளது.

மாவட்ட செயலக வகனத்துடன் அதிகாரிகளும் சிறைபிடிப்பு
மாவட்ட செயலக வகனத்துடன் அதிகாரிகளும் சிறைபிடிப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post