காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்திற்கு த.தே.கூவும் ஆதரவு |
இவ்வறிவிப்பினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளில் ஒன்றான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே போராட்டத்திற்க ஆதரவு வழங்குவதாக இன்று மாலை தெரிவித்துள்ளார்.
Post a Comment