இலங்கை வரும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் - Yarl Voice இலங்கை வரும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் - Yarl Voice

இலங்கை வரும் சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள்

சர்வதேச கண்காணிப்பாளர்கள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக மேலதிக தேர்த்லகள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 4 நாடுகளிலிருந்து கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளனர்.

மேலும் தேர்தல் கடமைகளுக்காக கொழும்பிலிருந்து 400 அதிகாரிகளைக் கொண்ட விசேட குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்கும் இன்று செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தேர்தலில் வாக்குப்பதிவு நிலையங்களை ஒருங்கிணைப்பதற்காக இந்த அதிகாரிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post