யாழ்.பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் போராட்டத்தில் |
யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெறவுள்ள நேர்முகத் தேர்வை, பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபடவுள்ளதையறிந்த பல்கலைக்கழக நிர்வாகம், தேர்வினை அருகில் உள்ள யாழ்ப்பாணம் திறந்த பல்கலைக்கழகத்தில் நடத்துவதுக்கு ஏற்பாடு செய்தது.
யாழ்.பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் போராட்டத்தில் |
ஏற்கனவே பணியிலுள்ள ஊழியர்கள், குறைந்த கல்வி தகமையுடன் கூடிய அனுபவத்துடன் பணி புரிந்து வருகின்றனர்.
ஆனால் தற்போது உள்வாங்கப்படுபவர்கள் கூடிய கல்வி தகமையுடன் அதே பதவிக்கு உள்வாங்கப்படுகிறார்கள். இது எதிர்காலத்தில் ஊழியர்களிடையே முரண்பாட்டை ஏற்படுத்துவதோடு, சம்பள உயர்வு மற்றும் தர உயர்வுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
யாழ்.பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் போராட்டத்தில் |
Post a Comment