சூப்பர் ஸ்டாருடன் இணையும் அட்லீ - Yarl Voice சூப்பர் ஸ்டாருடன் இணையும் அட்லீ - Yarl Voice

சூப்பர் ஸ்டாருடன் இணையும் அட்லீ

தமிழ் சினிமாவில் எல்லோராலாலும் பேசப்படும் ஒரு இயக்குனராக உள்ள அட்லீ தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் ஒரு ஹிட் படம் கொடுத்தால் போதும், அந்த இயக்குனருக்கு அதிர்ஷ்டம் தான். அந்த வகையில் இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் அட்லீ.

இவர் மூன்றாவது முறையாக விஜய்யுடன் கூட்டணி அமைக்கவிருக்கின்றார் என பேசி வந்த நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் அட்லீ ஒரு கதை கூறியிருப்பதாகவும்இ அது அவருக்கு பிடித்ததாகவும் கூறப்படுகின்றது.

மேலும்,  இத் திரைப்படத்தை  தேனாண்டாள் நிறுவனம்  தயாரிக்கவுள்ளதாகவும்  வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post