வலி.தென்மேற்கின் உத்தியோகபூர்வ முடிவு |
இதன் படி இச்சபைக்கு மொத்தமாக 26061 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதில் 25587 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளக ஏற்றுக்கொள்ளப்பட்டன. 474 வாக்குகள் நிராகரிக்கப்பட்டது.
இவ் வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 12 ஆசனம்களையும், ஈ.பி.டி.பி 7 ஆசனம்களையும், தமிழ் தேசிய மக்கள் முன்னணி 4 ஆசனம்களையும், தமிழர் விடுதலை கூட்டணி 2 ஆசனம்களையும், ஐ.தே.க 2 ஆசனம்களையும், சிறிலங்கா சுதந்திர கட்சி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
Post a Comment