சங்கரத்தை நவாலி வெளியில் 256 கிராம் கஞ்சாவுடன் கைதான இரு இளைஞர்களையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் ஏ.யூட்சன் உத்தரவிட்டார்.
நேற்று நாவாலி வெளியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்ற இளைஞர்களை பிடித்த வட்டுக்கோட்டை பொலிஸார் அவர்களை சோதணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இதன் போது உடமையில் கஞ்சா இருந்தமை தெரியவந்தது. மல்லாகம் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Post a Comment