வட்டுவாகலில் நல்லாட்சி அரசின் கொடும்பாவி எரிப்பு - Yarl Voice வட்டுவாகலில் நல்லாட்சி அரசின் கொடும்பாவி எரிப்பு - Yarl Voice

வட்டுவாகலில் நல்லாட்சி அரசின் கொடும்பாவி எரிப்பு

முல்லைத்தீவு வட்டுவாகல் கோத்தபாய படைமுகாம் முன் இன்று நடைபெற்ற நில மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் தம்மை வீதியில் நின்று போராட வைத்த நல்லாட்சி அரசாங்கத்தை வசை பாடினார்கள்.

இதன் தொடர்ச்சியாக போராட்ட களத்தில் வைத்திருந்த நல்லாட்சி அரசாங்கத்தின் கொடும்பாவியை கோத்தபாய படைமுகாம் முன் தீயிட்டு எரித்தனர்.
வட்டுவாகலில் நல்லாட்சி அரசின் கொடும்பாவி எரிப்பு
வட்டுவாகலில் நல்லாட்சி அரசின் கொடும்பாவி எரிப்பு
வட்டுவாகலில் நல்லாட்சி அரசின் கொடும்பாவி எரிப்பு
வட்டுவாகலில் நல்லாட்சி அரசின் கொடும்பாவி எரிப்பு

0/Post a Comment/Comments

Previous Post Next Post