இது அதே பொண்ணுதானா? பிரியா வாரியரின் அசத்தல் புகைபடங்கள் |
ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் 3-ம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் "ஒரு ஆடர் லவ்". இப்படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த வாரம் யுடியூபி-ல் 'மணிக்கய மலரே பூவே' என்ற பாடல் பதிவேற்றப்பட்டது. சில நிமிடங்களிலே மிகவும் வைரலான இப்பாடல் தற்போது வரை வைரலாகவே உள்ளது. பாடல் பிரபலமானதற்கு மற்றொரு முக்கிய காரணம் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர். காரணம் அவரின் கண் அசைவு அப்படி. பிரியா பிரகாஷ் வாரியர்-க்கு ரசிகர் பட்டாளம் குவியத் தொடங்கியுள்ளது!
இந்நிலையில் 'பிரேமம்' சாய் பல்லவி, 'ஜிமிக்கி கம்மல்' ஷெரில் வரிசையில் இணைத்துள்ள பிரியா பிரகாஷ் வாரியரின் இன்ஸ்டாகிராம் புகைப்படம் பார்க்க:-
Post a Comment