வெளியானது சிவகார்த்திகேயனின் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!! - Yarl Voice வெளியானது சிவகார்த்திகேயனின் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!! - Yarl Voice

வெளியானது சிவகார்த்திகேயனின் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

வெளியானது சிவகார்த்திகேயனின் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
வெளியானது சிவகார்த்திகேயனின் சீமராஜா பர்ஸ்ட் லுக் போஸ்டர்!!
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தபடத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார்.

இன்று 33-வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக பொன்ராம் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு 17ம் தேதி 12.00 am-க்கு வெளியாகும் என்று தெரிவித்திருந்தனர். 

இதை தொடர்ந்து அதிகார பூர்வமாக படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் படம் வெளிவரும் தேதி போன்றவற்றை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளனர். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post