வலி.தெற்க்கு குப்பிளான் 4 ஆம் வட்டாரத்தின் வெற்றி பெற்றவர் தெரிவு குலுக்கல் முறையில் தேர்ந்தேடுக்கப்பட்டது.
குறித்த வட்டரத்தில் போடியிட்ட சிறிலங்க சுதந்திர கட்சியின் வேட்ப்பாளரும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்ட வேட்ப்பாளரும் தலா 314 வாக்குகளை பெற்றிருந்தனர்.
இதன் படி தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு அறிவிக்கும் அலுவலகத்தின் முன்னால் அனைவர் முன்னிலையில் இரு கட்சிகளின் பெயர்களையிம் சீட்டில் எளுதி போட்டனர். அதில் ஒன்றை எடுக்குமாறு அதிகரிகள் அறிவித்தனர்.
இதன் படி எடுக்கப்பட்ட சீட்டில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் பெயர் காணப்பட்டது. இன்னிலையில் அவ் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்ப்பாளர் சேமலிங்கம் ஜீவானந்தம்
வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
யாழில் குலுக்கல் முறையில் வேட்ப்பாளர் தெரிவு
Published byKiruththigan
-
0
Post a Comment