உள்ளுராட்சி மன்றங்களுக்காக தேர்தலுக்கான தமது வாக்குகளை பதிவு செய்வதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்படி சற்று முன்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
அதே போன்று உதய சூரியன் சின்னத்துடன் இணைந்து போட்டியிடும் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனும் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
Post a Comment