த.தே.கூ வின் வசமிருந்த வட்டாரங்களில் சைக்கிளில் வெற்றி |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுடைய தொகுதியில் இவ்வாறான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
குறிப்பாக சாவகச்சேரி நகர சபை, பருத்தித்துறை நகர சபைகளுக்கு உட்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் இருந்த வட்டாரங்களில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பெரும் பெற்றியை பதிவு செய்துள்ளது.
மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடைய தொகுதிகளில் கூட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது வெற்றினை பதிவு செய்துள்ளது.
யாழ்.மாநகர சபையில் கடந்த ஆட்சிக் காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈ.பி.டி.பி வெற்றி பெற்ற வட்டாரங்களில் இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment