HomeElection-2018 நல்லூர் பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவு Published byKiruththigan -February 11, 2018 0 நல்லூர் பிரதேச சபை உத்தியோகபூர்வ முடிவுநல்லூர் பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ இருதி முடிவு தற்போது வெளியாகியுள்ளது.இதன்படி தமிழரசு கட்சி 6, யூ.என்.பி 1, ஈ.பி.டி.பி 4, தமிழ் தேசிய மக்கள் முன்னணி 5, தமிழர் விடுதலை கூட்டணி 1, சுயேட்சை குழு 2 ஆசனம்களையும் கைப்பெற்றியுள்ளது.
Post a Comment