காவிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் - Yarl Voice காவிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் - Yarl Voice

காவிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்

காவிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
காவிரி: உச்ச நீதிமன்ற தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகார பிரச்சினையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு பல்வேறு தரப்பினரும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகையில் நடிகர் ரஜினிகாந்த் மட்டும் மவுனம் காத்து வந்தார். 

தற்போது காவிரி நதிநீர் பங்கீட்டு விவகார பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டார் பக்கத்தில் கூறியதாவது:- 

"காவிரி நீர் பங்கீட்டில் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்பதாக உள்ளதால் மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. மறு பரிசீலனை மனு தாக்கல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post