|
வட்டுவாகல் பால போக்குவரத்தை வழிமறித்து போராட்டம் |
முல்லைத்தீவு வட்டுவாகலில் உள்ள் சிறிலங்கா கடற்படையின் கப்பல் கோத்தபாய படைமுகாமை அகற்றி அக் காணியை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்க்கு வழங்க கோரி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் வட்டுவாகல் பால போக்குவரத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பலத்திற்க்கு குறுக்கே வீதியில் அமர்ந்துள்ள மக்கள் அரசாங்க அதிபர் தமக்கான நீதி தரும்வரைக்கும் வீதியில் இருந்து விலகி செல்லப் போவதில்லை என்றும் தெரிவித்து சுமார் 30 நிமிடங்களாக வீதி மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
|
வட்டுவாகல் பால போக்குவரத்தை வழிமறித்து போராட்டம் |
Post a Comment