அடிப்படை அரசியலில் மாற்றம் வரவேண்டும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- - Yarl Voice அடிப்படை அரசியலில் மாற்றம் வரவேண்டும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- - Yarl Voice

அடிப்படை அரசியலில் மாற்றம் வரவேண்டும் -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்-

நாட்டின் அரசியலில் அடிமட்டத்திற்கான தேர்தல்தான் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலாகும். அந்த வகையில் இன்று அடிப்படைய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.

எம்மை பொறுத்தவரையில் புதிய அரசியல் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டு, பொய்கள், ஊழல், மோசடி போன்றவற்றை முற்றுமுழுதாக ஒழித்து, பெண்களுக்கான, மதங்களுக்கான, சாதிகளுக்கான சமத்துவம் முழுதாக பேணப்பட்டு, அதன் ஊடாக மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

குறிப்பாக ஒரு தமிழர் இன்னுமொரு தமிழனை பயன்படுத்தும் கலாசாரத்தை முற்றுமுழுதாக முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த தேர்தலின் வாக்களிப்பு நடைபெற வேண்டும் என்றார்.


0/Post a Comment/Comments

Previous Post Next Post