மாத்தளை பகுதியில் 35 வயதான பெண்ணொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
மாத்தளை, கலேவல வெலகந்த பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவன் வீட்டில் இல்லாதவேளை சிவில் உடையில் வீட்டுக்கு சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த பெண்ணை துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரால் பொலிஸ் அவசர பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 20ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கலேவல பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

Post a Comment