அமைச்சரவை மாற்றம் குறித்த பல்வேறு கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் இன்று பெரும்பாலும் சில மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதாக அரசாங்க அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, சரத் பொன்சேகா, கபீர் ஹாசிம், தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலரது அமைச்சுப் பொறுப்புக்கள் மாறும் வாய்ப்பு இருப்பதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பிரதேச அபிவிருத்தி அமைச்சராகவிருந்த சரத் பொன்சேகா சட்டம், ஒழுங்கு அமைச்சராகவும், அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள் அமைச்சராகவும், சுஜீவ சேனசிங்க, ஹர்ஷ டி சில்வா, அஜித் பீ. பெரேரா மற்றும் ரவீந்திர ஆகியோருக்கு அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சுப் பொறுப்புக்களும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையில் நேற்று பெரும்பாலும் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகளே நேற்றைய தினம் நிலவிவந்தது.

Post a Comment