கடமையில் இருந்தபோது உயிாிழந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தா்களுக்கு இன்று யாழ்ப்பாணத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக்க தலைமையில் இன்று காலை யாழ்ப்பாண தலைமைப் பொலிஸ் நிலையத்தில்
இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இலங்கை பொலிஸ் சேவையில் கடமையின் போது இதுவரை 3 ஆயிரத்து 124 உத்தியோகத்தர்களுக்கள் உயரிழந்துள்ளனர்.
அவர்களின் நினைவாக மலர் தூவி, பொலிஸ் மரியாதை செலுத்தப்பட்டது. இதேவேளை, கடமையின் போது இதுவரை ஆயிரத்து 534 பேர்
அங்கவீனமுற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment