இலங்கை மோட்டார் ரேசிங் சங்கம் , யாழ்ப்பாணம் மோட்டார் விளையாட்டு கழகம் , மற்றும் இராணுவ மோட்டார் விளையாட்டு கழகம் என்பன இணைந்து வடமாகாணத்தில் கார் பந்தய போட்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தய போட்டிகளை நடாத்தின.
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் குறித்த போட்டிகள் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றன
வடமாகாணத்தில் கார் பந்தய போட்டி
Published byShabesh Max
-
0
Post a Comment