விசேட தேவையுடையவர்களுக்கான செயற்கை பொருத்து உபகரணங்கள் வழங்கிவைப்பு. முதல்வர் ஆனல்ட் பங்கேற்பு
விசேட தேவையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை பொருத்து உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சகோதரத்தின் காலடிகள் நிதியத்தின் ஏற்பாட்டில் நிதியத்தின் யாழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களும் விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், விசேட உரையொன்றினையும் நிகழ்த்தினார்.
நிகழ்வில் தெரிவு செய்யப்பட்;ட விசேட தேவையுடையவர்களுக்கான செயற்கை பொருத்து உபகரணத் தொகுதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
Post a Comment