கொடுரங்களையும் முன்னின்று வழிப்படுத்திய கோத்தபாயராஐபக்ச ஐனாதிபதியா?? - Yarl Voice கொடுரங்களையும் முன்னின்று வழிப்படுத்திய கோத்தபாயராஐபக்ச ஐனாதிபதியா?? - Yarl Voice

கொடுரங்களையும் முன்னின்று வழிப்படுத்திய கோத்தபாயராஐபக்ச ஐனாதிபதியா??

தமிழ் மக்களுக்கு எதிரான அத்தனைகொடுரங்களையும் முன்னின்று வழிப்படுத்திய      கோத்தபாயராஐபக்ச இந்தநாட்டின் ஐனாதிபதியாகவந்தால் தமிழ் மக்களுக்கு ஆபத்து என தமிழ்த் தேசியமக்கள் முன்னணிஎச்சரிக்கைவிடுத்துள்ளது.


இழைக்கப்பட்டகொடுரங்களுக்குதண்டிக்கப்பட்டிருக்க்கவேண்டியகோத்தபாயராஐபக்சஉள்ளிட்டகுற்றவாளிகளைபாதுகாத்தததே கூட்டமைப்புதான் என்றும் ஆகையினால் ஏற்படப் போகும் ஆபத்தக்களுக்கு கூட்டமைப்பினரேபொறுப்பேற்கவேண்டுமென்றும் அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசாகஐந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் யாழ். கொக்குவிலிலுள்ளதலைமைஅலுவலகத்தில் நேற்றுநடாத்தியஊடகசந்திப்பின் போதுமுன்னனைநாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயராஐபக்சஅடுத்தஐனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவெளியாகும் செய்திகள் தொடர்பில் எழுப்பபட்டகேள்விக்குபதிலளிக்கையிலையேஅவர் மேற்கண்டவாறுதெரிவித்தள்ளார். இவவிடயம் தொடர்பாகஅவர் மேலும் தெரிவித்ததாவது..



முன்னைநாள் பாதுகாப்புஅமைச்சின் செயலாளராககோத்தபாயராஐபக்ச இருந்தகாலத்தில் தான் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றிசித்திரவதைசெய்துஉயிரோடுஎதிர்த்தும் கொல்லப்பட்டிருக்கின்றனர். அவரதுநேரடிவழிகாட்டலிலேயேஅத்தனைகொடுரங்களும் துன்பங்களும் நடந்துள்ளது. 

தமிழ் மக்களுக்குஎதிராகஅத்தனைகொடுரங்களையும் முன்னின்றுவழிப்படுத்தியவேஅவர் தான். ஆக அவர் மீண்டும் பதவிக்குவந்தால் இன்னும் பலதையும் தமிழ்மக்களுக்குஎதிராகச் செய்யக் கூடியஆபத்தக்கள் இருக்கின்றன. ஆகவேமொத்தத்தில் இந்தநாட்டின்; ஐனாதிபதியாகஅவர் வந்தால் தமிழ் மக்களுக்குநிச்சயமாகஆபத்துதான் 
அந்தஆபத்தைதடுக்கநிரந்தரமானவேலைகளைச் செய்யதவறியிரக்கின்றனர். அதாவதுஅவரதுதலைமையிலும் வழிகாட்டலிலும் இழைக்கப்பட்டகுற்றங்கள் அநீதிகள்,கொடுமைகளுக்குஎதிராகசர்வதேசகுற்றவியல் நீதி மூன்றுக்குகொண்டுசென்றுவிசாரணைகள் நடைபெற்றிருந்தால் அவர் இன்றைக்குதண்டிக்கப்பட்டிருப்பார். 



ஆனால் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றுசொல்லிக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினர் அதனைச் செய்யவில்லை. அவரைத்; தூக்குமேடைக்குகொண்டுசெல்வதையேதடுத்து கூட்டமைப்பினரேஅவரைப் பாதுகாத்துள்ளனர்
இவ்வாறுஅவரைப் பாதுகாத்துபலப்படுத்தியிருப்பதுசம்பந்தன் சுமந்திரன் தலைமையிலான கூட்டமைப்பு குழு தான் ஆக இந்தஆபத்துக்களைவிளங்கிகொண்டுயுத்தங்குற்றங்கள் மனிதகுலத்திற்குஎதிரானகுற்றங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டஅவர்கள் தண்டிக்கப்படுவதற்கானநடவடிக்கைகளைச் செய்திருக்கவேண்டும்  


ஆனால் அதனைச் செய்யகூட்டமைப்பினர்; தவறியிருக்கின்றனர். அவர்கள் அரசைப் பாதுகாப்பதையேநோக்ககமாகக் கொண்டுசெயற்படுகின்றனர். இதனால் தமிழ் மக்களுக்கேஆபத்துக்கள் ஏற்படலாம். ஆகையினால் இதனால் ஏற்படும் ஆபத்தைகூட்டமைப்பினரேபொறுப்பேற்கவேண்டும் என்றார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post