சமஸ்டி அல்லது இணைப்பாட்சி தான் எங்களுடைய அரசியல் அடிப்படை நிலைப்பாடு - எம்.ஏ.சுமந்திரன் - Yarl Voice சமஸ்டி அல்லது இணைப்பாட்சி தான் எங்களுடைய அரசியல் அடிப்படை நிலைப்பாடு - எம்.ஏ.சுமந்திரன் - Yarl Voice

சமஸ்டி அல்லது இணைப்பாட்சி தான் எங்களுடைய அரசியல் அடிப்படை நிலைப்பாடு - எம்.ஏ.சுமந்திரன்

தந்தை செல்வாவின் 121 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்த கொண்ட உரையாற்றுகையிலையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது..

நாங்கள் ஒரு தேசம் என்ற உணர்வை ஊட்டியவர் தந்தை செல்வா தான். தமிழ் மக்கள் தந்தை என்று அழைப்பதற்கான காரணம் நாங்கள் ஒரு தேசம் என்ற வித்தை போட்டவர் அந்த எண்ணக்கருவை உருவாக்கியவர். ஆகையினால் தான் அவர் தமிழ் மக்களுக்கு தந்தை. வேறு ஒருவரையும் இலங்கைத் தமிழ் மக்கள் தந்தை என்று அழைத்ததில்லை. 

தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த கால கட்டத்தில் தான் மக்களுக்கான, தேசங்களுக்கான உரித்து என்ன என்பது சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த சிந்தனை ஏற்கனவே பரவலாக உருவாகியிருந்தாலும் கூட அது ஒரு சர்வதேச சமவாயத்தின் மூலமாக சர்வதேச சட்டமாக ஐ.நா சபை உருவாக்கப்படுகிற போது அதனுடைய அடிப்படைச் சட்டமாக அனைத்து மக்களுக்கும் சுயநிர்ணய  உரித்து உண்டு என்று எழுதப்பட்டது. 

அதிலே மக்கள் என்கின்ற பதம் அதைத் தான் சிலர் தேசம் என்கின்றனர். தேசம் என்கின்ற பொது பலவித விளக்கங்கள் இரப்பதனாலே சர்வதேச சட்டத்தை ஒட்டி நாங்கள் பெசுகின்ற போது அதனையே மக்கள் என்கின்றொம். அது தான் அங்கெ உபயொகப்படுத்தப்பட்டிருக்குமு; சொல். ஆப்படியாக இலங்கையிலே வாழுகிற தமிழ் மக்கள் இலங்கையிலெ காலகாலமாக வாழ்ந்திருக்கிற தமிழ் மக்கள் பிறிதான ஒரு மக்கள. 

இங்கே வாழ்கிற மற்ற மக்களைப் போல் அல்லாமல் அவர்களை விட வித்தியாசமான பிறிதான ஒரு மக்கள் கூட்டம். ஒரு தேசம் என்பதை அந்த சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இரந்து உருவாகிக் கொண்ட வருகின்ற போது அதனொடு இணைந்த தமிழரசுக் கட்சி உருவாகி வருகிற பொழது அந்தக் கட்சியின் யாப்பிலெ அந்த எண்ணக் கருவை அவர் பதித்தார். 
அது தான் இன்றைக்கும் எங்களுடைய அடிப்படையான அபிலாசையாக தமிழ் மக்களுடைய அரசியல் டிப்படை நிலைப்பாடாக மளிர்ந்து கொண்டிருக்கிறது. அப்படியான எண்ணக்கருவை கொடத்த காரணத்தினால் அவரை அன்றே நாங்கள் தந்தை என அழைக்க ஆரம்பித்த விட்டோம். ஒரு நாடாக பரிணமிக்காது கூட அது சர்வதேச சட்டத்திலெ நாங்கள் ஒரு மக்கள். நாங்கள் ஒரு தேசம் என்பதை நிலைநிறுத்தகிற அந்த அடிப்படைக் கோட்பாடு இலங்கைத் தமிழரசுக் கட்சி யாப்பிலெ உருவானது.

இன்றைக்கு வெவ்வெறு அரசியல் நிலைப்பாடுகள் இரக்கிறதென்று தமிழ் மக்கள் மத்தியிலே சொல்லுகிற பலரும் கூட வெவ்வெறு அரசியல் கட்சிகளை வைத்திருக்கிற பலரும் கூட இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு மன்னதாகவே இருந்த கட்சிகள் கூட இன்றைக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி யாப்பிலெ இரக்கிறதான சமஸ்டி அல்லது இணைப்பாட்சி தான் எங்களுடைய அரசியல் அடிப்படை நிலைப்பாடு என்பதை ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.
இது தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தில் ஒரு வெற்றி. ஆந்த எண்ணக் கரு முழு தமிழ் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக . தமிழரசுக் கட்சி தான் சமஷ்டிக் கொள்கையை முன்வைத்தது என்பதை மறந்து கூட மற்றவர்கள் ஏதோ அது தங்களுடைய கொள்கை என்று வீராப்பாக சொல்லுகிற அளவிற்கு ஒரு அரசியல் கட்சியொடு மட்டும் மட்டுப்படுத்தப்படாத கொள்கையாக எங்களது அடிப்படை உணர்வாக அது வந்திரக்கிறது. ஆதலால் தான் அனைத்து தமிழ் மக்களுக்கும் அவர் தலைவர். 

ஒரு நாட்டிற்குள்ளே வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை இன்னமும் நாம் கொடுக்கவில்லை. ஆனால் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது. இந்த அதிகாரப் பகிர்வு முறையை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களாக இருந்தால் அதனை நாங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தால் ஒரு நாட்டுக்குள்ளே வாழ்வதற்கான சம்மதத்தை நாங்கள் கொடுக்கத் தயார். ஆதனை ஏன் வேண்டாம் என்று சொல்கின்றீர்கள். நாடு ஏன் இரண்டாகப் பிரிய வேண்டுமென்று நீங்கள் சொல்கின்றீர்கள். 

நாங்கள் ஒரே நாட்டுக்குள் வாழ்வதற்கு சம்மதம் கொடுக்கத் தயார். அது எப்போது என்றால் சம பிரiஐகளாக வாழ்கின்ற வகையில் அரசியல் முறைமையை மாற்றத்தை ஏற்படுத்தகிற போது ஒரே நாட்டிற்குள் வாழத் தயார் என்று நாங்களும் சொல்லுவோம். நாங்களும் ஏற்றுக் கொள்கிறதும் எல்லா மக்களும் ஏற்றுக் கொள்கிற உடன்பாடு வருகிற போது தான் அது ஒரு சமூக ஒப்பந்தமாக வரும். அப்போது தான் ஒரு நாட்டக்குள்ளே நாங்கள் அனைவரும் வாழுகிற இணக்கப்பாட்டைக் கொடுப்பொம். 
ஒரு நாட்டினுடைய அரசியல் அமைப்பு என்பது மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற சமூக ஒப்பந்தம் தான். அது சட்டம் அல்ல. இந்நத் தீவிலே ஒரு நாடாக வைத்து இணங்குவோமாக இருந்தால் அவ்வாறு இணங்கும் ஒப்பந்தம் இருக்க வேண்டும். ஆனால் இன்னமும் அந்த ஒப்பந்தம் செய்யப்படவில்லை. இங்கு இருக்கிறதெல்லா அரசமைப்பும் நாம் ஏற்றுக் கொள்ளாதவை. 
ஆகவே நாங்களும் சிங்கள மக்களும் முஸ்லிம்களும் என எல்லொருமாக ஏற்றுக் கொள்கிற போத தான் சமூக ஒப்பந்தமாக வரும். ஆப்பொது தான் நாங்கள் எல்லோரும் ஒரே நாட்டுக்குள்ளே வாழ்கிற இணக்கப்பாட்டைக் கொடுப்போம். அங்கு ஒரு கட்சி கொண்டு வந்தால் எதிரே இருப்பவர்கள் எதிர்க்கிற நிலைமை இருந்தது. ; இந்த அரசு வந்த பொது முன்னைய அனுபவங்களைச் சிந்தித்துப் பார்த்து இரண்டு கட்சிகளும் இணைந்து வருகிற போது அதனை ஏற்படுத்த சந்தர்ப்பம் இருந்தது.

ஆனால் திடிரென ஐனாதிபதி ஒரு குத்துக்கரணத்தை பின்பக்கமான அஎத்தார். சொன்ன வாக்கை மறந்து வேறு எல்லாமாக நடந்தார். கடந்த ஐனாதிபதித் தேர்தலில் இது தான் இறுதியானது என்று சொன்னவர் இப்ப அடுத்த ஐனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றார். இந்த மாற்றத்தாலும் மற்றைய அரசியல் தலைவர்களுக்கு அரசியல் துணிவு இல்லாத காரணத்தாலும் இவை இப்போது தடைப்பட்டிக்கின்றதென்பது உண்மை. 
ஆனால் எங்களுடைய இலக்கு மாறவில்லை. அது மட்டுமல்ல எமது முயற்சிகளும் நின்று விடவில்லை. எந்த ஆட்சி முறையின் மூலமாக நாங்கள் எங்கள் இனத்திற்கு தேசத்திற்கு விடிவு இரக்கின்றது என தந்தை செல்வநாயகம் தீர்க்க தரிசனமாகச் சொன்னாரோ அந்த இலக்கை அடைவதற்கான எங்கள் முயற்சி மாறவில்லை. அது அவருடைய சமய நம்பிக்கையில் இரந்து வந்ததாக இருக்கலாம். ஆனால் அது தமிழ் மக்கள் முழுவதுமாக ஏற்றுக் கொள்கிற தரிசனமாக காட்சியாக ஏங்களை நாங்களே ஆளுகிற ஆட்சிமுறை. இருக்கின்றது. 
அது ஒரு அரசியல் கட்சிக்கு என்றில்லாமல் பரவலாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தகின்ற எவரும் கூட சமஷ்டி என்று தான் சொல்லவார்கள். அதிலும் தமிழரசுக் கட்சியை மிக மோசமாக விமர்சித்துவிட்டு சமஷ்டி என்று தான் சொல்லுவார்கள். ஆகவே அந்த இலக்கை அடையும் எங்கள் முயற்சியிலெ தந்தை கொண்டிருந்த அந்த தரிசனத்தை முன்னாளெ வைத்தவர்களாக நாங்கள் நகர்ந்து கொண்டிருக்கிறொம். அதற்கான அந்த விடிவை வெகுவிரைவிலே அடைவதற்கு இறைவன் அருள்பாலிப்பாராக என்றார். 

0/Post a Comment/Comments

Previous Post Next Post