Dr.அருண்பாபு சர்மிலா அவர்களின் காமதேனு மூலிகை வைத்திய வளாகம் திறப்பு விழா
Published byShabesh Max-0
நாவலடி அரியாலையில் வசிக்கும் Dr.அருண்பாபு சர்மிலா அவர்களின் காமதேனு மூலிகை வைத்திய வளாகம் 10.04.2019 காலை 9.30-12.00 மணிவரையுள்ள சுபமுகூர்த்த வேளையில் திருநெல்வேலி இல 42 தலங்காவில் பிள்ளையார் கோவில் வீதியில் கோலாகலமாக திறந்து வைக்கப்படவுள்ளது.
Post a Comment