நான்கு வருடங்களாத தடைப்பட்டிருந்த பொன்னணிகள் போர் மீண்டும் - Video
Published byShabesh Max-0
யாழ்ப்பாணம் சென் பற்றிக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் 11ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கு வருடங்களாத தடைப்பட்டிருந்த பொன்னணிகள் போர் என்றழைக்கப்படும் ராஜ கதிர்காமர் கேடய 50 ஓவர் கொண்ட போட்டி.
2014 ஆம் ஆண்டின் போட்டித் தொடரில் போது ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதன் காரணமாக இடைநடுவே நிறுத்தப்பட்டது.
அதன் பின்னர் 27 வது ஆண்டுக்கான போட்டி நடத்த இரண்டு கல்லூரிகளும் தீர்மானித்துள்ளது.
Post a Comment