தளபதி விஐய் படத்தில் விஐய் சேதுபதி - Yarl Voice தளபதி விஐய் படத்தில் விஐய் சேதுபதி - Yarl Voice

தளபதி விஐய் படத்தில் விஐய் சேதுபதி


விஜய்-விஜய் சேதுபதி இருவருமே சினிமாவில் தனி தனி பாதையில் பயணிப்பவர்கள். இவர்கள் இருவரும் ஒரே படத்தில் வருகிறார்கள் என்றால் எப்படி இருக்கும்.
அந்த கர்ப்பனையை இப்போதே ரசிகர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் ஒருபக்கம் போய் கொண்டிருக்கிறது.
தற்போது என்ன அப்டேட் என்றால் தளபதி 64வது படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3 தொடங்க விஜய் சேதுபதியு அடுத்த மாதமே படப்பிடிப்பில் கலந்துக்கொள்கிறார் என்று தகவல் கிடைத்துள்ளது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post