தளபதி 64 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது - மகிழ்ச்சியில் ரசிகர்கள் - Yarl Voice தளபதி 64 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது - மகிழ்ச்சியில் ரசிகர்கள் - Yarl Voice

தளபதி 64 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது - மகிழ்ச்சியில் ரசிகர்கள்


தளபதி 64 படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றி நடைபோடும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபெர்ஸ்ட் லுக் போஸ்டர் புதுவருடத்தில் அதாவது ஜனவரி 1 ஆம் திகதி (2020) வெளியாகும் என கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் விஜய்இ மாளவிகா மேனன்இ சாந்தனுஇ அந்தோணி வர்கீஸ்இ ஆண்ட்ரியாஇ பிரிகிதா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

0/Post a Comment/Comments

Previous Post Next Post