தபளதி 64 படத்தின் தலைப்பு?
விஜய்-லோகேஷ் கனகராஜ் இணையும் படத்திற்கு தளபதி64 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
படத்தின் ஷூட்டிங் டெல்லியில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் இந்த படத்தின் கதை நீட் தேர்வு பற்றியதாகத்தான் இருக்கும் என தகவல் பரவி வருகிறது.
மேலும் படத்திற்கு டாக்டர் என பெயர் வைக்கப்படலாம் என்றும் செய்திகள் உலா வருகிறது. பரபரப்பாக பரவி வரும் இந்த செய்தி உண்மையா என்பது படக்குழு அறிவித்தால் தான் தெரியவரும்.
Post a Comment