தளபதி விஐயைத் தொடர்ந்து அஜித்துடனும் நடிக்க தயார் - சூர்யா - Yarl Voice தளபதி விஐயைத் தொடர்ந்து அஜித்துடனும் நடிக்க தயார் - சூர்யா - Yarl Voice

தளபதி விஐயைத் தொடர்ந்து அஜித்துடனும் நடிக்க தயார் - சூர்யா


அஜித் இவருடன் நடிக்க பல நடிகர் நடிகைகள் காத்திருக்கின்றனர். அப்படியிருக்கையில் அஜித்தின் ஆரம்பக்காலத்தில் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்தவர் எஸ்.ஜே.சூர்யா.

இவர் தற்போது முழு நேர நடிகராகிவிட்டார் மேலும் மெர்சல் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து எஸ்.ஜே.சூர்யா மிரட்டினார்.

ஸ்பைடர் படத்திலும் இவருடைய நடிப்பு மிகவும் பேசப்பட்டது தற்போது இவர் வலிமை படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்கின்றார் என்று ஒரு செய்தி கிசுகிசுக்கப்பட்டது.

இதுக்குறித்து அவர் கூறுகையில் 'வலிமை படக்குழுவில் இருந்து என்னை யாரும் அழைக்கவில்லை ஆனால் அப்படி அழைத்தால் கண்டிப்பாக வில்லனாக நடிக்க ரெடி' என கூறியுள்ளாராம்.

0/Post a Comment/Comments

Previous Post Next Post