புதிய பிரதமர் மகிந்தவிற்கு மோடி வாழ்த்து
இலங்கையின் புதிய பிரதமராக இன்று பதவியேற்றுக் கொண்ட மஹிந்த ராஜபக்சவுக்கு சர்வதேச தலைவர்கள் 'டுவிட்டர்' வலைத்தளத்தினூடாக தமது வாழ்த்தை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில்இ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது 'டுவிட்டர்' தளத்தில் மஹிந்தவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
'இலங்கையுடன் மிக நெருக்கமாக இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம். இதனூடாக எதிர்காலத்தில் வலுவான பிணைப்பைக் கட்டியெழுப்ப எதிர்பார்க்கின்றோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment