அரச அதிகாரிகள் வெளிநாட்டு சுற்றுப் பயணங்கள் மேற்கொள்ள தடை - ஐனாதிபதி கோத்தபாய அதிரடி
அமைச்சின் செயலாளர்கள் தலைமை செயலாளர்கள் மற்றும் ஆளுநர்களின் செயலாளர்களுக்கு வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் செல்ல தடை விடுதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவு குறித்து மேலதிக அறிவிப்பு வரும் வரை இந்த முறை நடைமுறையில் இருக்கும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இலங்கையின் புதிய ஐனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டள்ள கோத்தபாய ராஐபக்ச நாட்டில் பல அதிரடி மாற்றங்களையும் அதிரடி உத்தரவுகளையும் பிறப்பித்து விருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment