வலிதெற்கு பிரதேச அணி சம்பியன்
வல்வெட்டித்துறை நகரசபை யாழ்மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் அணிகளுக்கிடையில் நடத்திய மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் தவிசாளர் தர்சன் தலைமையிலான வலிதெற்கு பிரதேசசபையின் உறுப்பினர் அணி வெற்றி பெற்று கிண்ணத்தை சுவீகரித்தது.
இக்கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் வல்வெட்டித்துறை நகரசபை உறுப்பினர் அணியும் வலிதெற்கு பிரதேச சபை உறுப்பினர் அணியும் மோதியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment